Sunday, 23 June 2013

மனைவி


பாலைவன சோலையென
என் வாழ்வில் அவள் வந்தாள்,

பாறையென கிடந்த மனம்
பண்பட்ட நிலமானது,

பண்பட்ட நிலமதிலே பாசமெனும்
பயிர் விதைத்தாள்,

காதலெனும் கதிர் பூத்து
மனைவியெனும் மகசூல் கிடைத்தது.

2 comments:

உங்களது கருத்துகளை தவறாமல் பதிவுசெய்யவும்.